வங்கதேச ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுகின்றன – மத்திய அரசு
டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடந்த போராட்டம்குறித்து, அந்நாட்டு ஊடகங்கள் திரித்துச் செய்தி வெளியிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த வன்முறையில் இந்து ...
