40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!
தமிழகம் முழுவதும் 40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி ...

