ஜனவரி 26-க்கு முன்பு புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்: உள்துறை முடிவு!
குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதிக்கு முன்னதாகவே, புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய தண்டனைச் ...