ஹிஸ்புல்லா தலைவரை கொன்று பழி தீர்த்த இஸ்ரேல் : யார் இந்த ஹசன் நஸ்ரல்லா – சிறப்பு கட்டுரை!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், ஹிஸ்புல்லா தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். யார் ...