இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரால் உருக்குலைந்த பெய்ரூட்!
Apr 21, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போரால் உருக்குலைந்த பெய்ரூட்!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானின் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக விளங்கிய பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய ‘பேய் நகரமாக’ மாறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய ராணுவம் பெய்ரூட் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான மக்கள் ஒரே இரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் இருக்கும் வீதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் இடிந்து விழுந்த கட்டிடங்களும், தூரத்தில் கேட்கும் குண்டுவெடிப்புச் சத்தங்களுமே எஞ்சியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் லெபனான் பிரிவைச் சேர்ந்த ஐந்து முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Tags: Hezbollah warwar modeamericaIsraelusdamagedBeirutisreal war
ShareTweetSendShare
Previous Post

தெஹ்ரி ஏரியில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கூட்டுப் பயிற்சி!

Next Post

எரிவாயு சிலிண்டர் பிரச்னை – உணவு பட்டியலை குறைப்பதாக கோவை தனியார் உணவகம் அறிவிப்பு!

Related News

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies