Bhagavad Gita: - Tamil Janam TV

Tag: Bhagavad Gita:

யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் – பிரதமர் மோடி பெருமிதம்!

பகவத் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தை வளர்த்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய ...

அமெரிக்கா : பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற காஷ் படேல்!

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய ...

சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளது : அமித் ஷா

சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீதா விழா நடைபெற்றது.இதில் ...