ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் வரும் 25-ம் தேதி பிரசித்திபெற்ற பொங்காலை ...