ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா - முழு விவரம்!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் வரும் 25-ம் தேதி பிரசித்திபெற்ற பொங்காலை விழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 17-ம் தேதி சனிக்கிழமை அன்று  பகவதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்துதலுடன் விழா தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டார அடுப்பில் தீ மூட்டுதலுடன், பொங்காலை விழா தொடங்குகிறது. மதியம் உச்சி பூஜையும், பொங்காலை நிவேத்யம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு குத்தியோட்டம், சூரன்குத்து, அம்மன் எழுந்தருளல்  நடைபெறுகிறது.

பிப்ரவரி 26-ம் தேதி 10-ம் நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவு அம்மனுக்குக் காப்பு அவிழ்த்து குடி இறக்குதல் நிகழும். அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

இந்த தகவலை ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை கமிட்டி நிர்வாகி சித்ரலேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற பொங்காலை விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது புதிய கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.

Tags: Bhagavathy Amman TempleThiruvananthapuram
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

Next Post

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies