சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர். உலகில் காணப்படும் பாதுகாப்பு சவால்களை பற்றி உயர்மட்ட அளவிலான விவாதங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐரோப்பிய  நாடுகளான போலந்து, பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இதில், போலந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரேடோஸ்லா சிகோர்ஸ்கி உடனான சந்திப்பில், இரு நாட்டு உறவுகள் குறித்தும், இரு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் இருவரும் விவாதித்தனர். மேலும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதேபோல், போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோவாவோ கிராவினோவுடனான சந்திப்பில், இரு நாடுகள் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். சமீபத்திய உலகளாவிய வளர்ச்சி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பெல்ஜியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹத்ஜா லாபீப் உடனான சந்திப்பில்,  இருதரப்பு உறவுகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

Tags: JaishankarGermanyMunichSecurity ConferenceEuropean Union
Share
Tweet
SendShare
Previous Post

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!

Next Post

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies