மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் அருகே சுயம்புவாக வீற்றிருக்கும் மண்டை காடு பகவதி அம்மன் கோயில் ...