மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!
Oct 17, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 01:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் அருகே சுயம்புவாக வீற்றிருக்கும் மண்டை காடு பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

2021ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோயிலின் மேற்கூரை சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 6ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

கடந்த 8ஆம் தேதி அரபிக்கடலில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீருக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீர், கோயில் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு உட்படத் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி கடற்கரை பகுதி மற்றும் கோயில் வளாகத்தைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags: Bhagavathy Amman Temple Kumbabhishekam Ceremonyபகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!மண்டைகாடு
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!

Next Post

ராமநாதபுரம் மாநகர் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்!

Related News

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies