பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!
Sep 20, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நமது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து,  ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முற்பட்டது.

ஆனால், பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் செயலிழக்க வைக்கப்பட்டது. எந்த ஏவுகணையும் இலக்கை எட்டவில்லை.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக்-8 ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் DRDOவின்  ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேலின் ஹரோப் ட்ரோன்கள், SCALP மற்றும் HAMMER ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் தாக்குதலை மேலும் பலப்படுத்தியது.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, எதிரிகளின் ஆயுதங்கள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறிந்து தடுத்து அழிக்கும் அளவிற்கு வான் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Every missile launched by Pakistan will be destroyedPAKISTAN ATTACK
Share
Tweet
SendShare
Previous Post

அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Next Post

மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies