ஆப்ரேஷன் சிந்தூர் - Tamil Janam TV

Tag: ஆப்ரேஷன் சிந்தூர்

சுக்கூர், நூர்-கான் விமானதளங்களை சீரமைத்த பாக்., அரசு : ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ சேதங்களை நினைவூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்…!

இந்தியா நடத்திய 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் மற்றும் நூர் கான் விமான தளங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ...

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள ...

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது ...

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாமில் பாகிஸ்தான் அமைச்சர் நூன் பார்வையிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ...

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் ...

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ...

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று, என இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உட்கட்டமைப்பு ...

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் ...

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி ஒப்புக்கொண்டுள்ளார். மே 7-ம் தேதி 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ...

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்துப் பேசிய அவர், பயங்கரவாதத்தைக் காங்கிரஸ் இயல்பாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாகப் ...

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

ஆப்ரேஷன் சிந்தூர், ஆப்ரேஷன் மகாதேவ் ஆகிய இரு நடவடிக்கைகளும் முழு வெற்றியை பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் மஹாதேவ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் ...

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்துப் ...

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ...

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர்  திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி  (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்சின் பாதுகாப்பு ...

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ...

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்குப் பிரேசில் விருப்பம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீ நாராயண குருதேவ் மற்றும் மகாத்மா ...

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

ஆப்ரேஷன் சிந்தூர் -பாகிஸ்தானுடனான மினி போர் என்று சொல்லலாம். நான்கு நாட்கள் நடந்த இந்த போரில், இந்தியாவின் விரைவான வெற்றி, பாகிஸ்தானுக்குப் பேரழிவைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் ...

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மிகத் தீவிரமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி ட்ரம்புடன் தொலைப்பேசியில் ...

மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியின்போது காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் ...

ஆபரேஷன் சிந்தூர் : 30 நிமிடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தகவல் : ஜெய்சங்கர் விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அரை மணி நேரம் கழித்தே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற வெளியுறவுத்துறைக்கான ஆலோசனைக் ...

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆப்ரேஷன் சிந்தூர்- பாகிஸ்தான் விமானப்படையின் முக்கியமான உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் முதுகு எலும்பாகக் கருதப்படும் பல போர் ...

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது :  ஜெய்சங்கர்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்ததாகக் காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் ...

Page 1 of 2 1 2