தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பின்பற்றும் பாஜக தொண்டர்கள் – உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!
தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பாஜக தொண்டர்கள் பின்பற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது. இதில் ...