தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பின்பற்றும் பாஜக தொண்டர்கள் - உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!
Sep 7, 2026, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பின்பற்றும் பாஜக தொண்டர்கள் – உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசம் தான் முதன்மை என்ற கொள்கையை பாஜக தொண்டர்கள்  பின்பற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். மேலும் முதல் உறுப்பினராக   தமது உறுப்பினர் அட்டையை அவர் புதுப்பித்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதிய ஜனசங்கத்தின் காலத்தில், கட்சிக்காரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சுவர்களில் கட்சியின் சின்னத்தை வரைந்ததாகவும்,  ஆட்சிக்கு வருவதற்கு இது உதவாது என மற்ற கட்சி தலைவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.  சுவரில் தாமரை வரைந்தவர்கள் நாங்கள், இந்த தாமரை என்றாவது ஒரு நாள் மக்களின் இதயங்களில் வர்ணம் பூசப்படும் என்ற நம்பிக்கை இருந்ததகவும் அவர் கூறினார்.

மக்கள் பிரச்னைக்காக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பாஜகவினர் தொடர்  போராட்டம் நடத்தி வந்ததாகவும், அதனால் அவர்கள் தொடர்ந்து சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததாகவும் மோடி கூறினார். சிறைக்கு சென்ற பெண் தொழிலாளி ஒருவர், தனது 9 மாத குழந்தையுடன் ஒரு மாதம் சிறையில் இருந்ததாகவும் அப்படித்தான் பாஜக வளர்ந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

பாஜகவினர் சோர்வின்றி மக்களுக்காக உழைத்து வருவதாகவும் பிரதமர்  தெரிவித்தார். தேசம் தான் முதன்மையானது என்ற கொள்கையை பாஜகவினர் பின்பற்றி வருவதாகவும் மோடி  குறிப்பிட்டார்.

 

விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்,அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Tags: bjp membership cardPM ModibjpdelhiBharatiya Jana SanghBJP members
Share
Tweet
SendShare
Previous Post

பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்த பாஜக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

Next Post

அரசு முறை பயணமாக புருனே புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies