வங்கி மேலாளர் வீட்டில் இருசக்கர வாகனம் திருட்டு! : கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!
திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர்கள் மன்னித்து விடுங்கள் என எழுதிவிட்டு சென்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது. துறையூரில் குடும்பத்துடன் வசித்து வரும் இளங்கோ ...