பீகாரில் 5 ஆண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ...
