பிலால் பிரியாணி கடைக்கு சீல்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் உணவருந்திய 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குச் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் கடைக்குப் பூட்டுப் போட்டுச் சென்றனர். திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ...