பிலால் பிரியாணி கடைக்கு சீல்!
Oct 29, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிலால் பிரியாணி கடைக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் உணவருந்திய 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குச் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் கடைக்குப் பூட்டுப் போட்டுச் சென்றனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி கடையில் உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உறவினர்கள் உணவகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சட்ட ரீதியாகப் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளச் சென்றனர். அப்போது அங்கு உரிமையாளர் இல்லாததால் கடைக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுச் சென்றனர்.

Tags: Bilal's Biryani shop sealed!உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி
Share
Tweet
SendShare
Previous Post

ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Next Post

சென்னை கொளத்தூரில் முதியவரை ராட்வைலர் நாய் கடிக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

Related News

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies