இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியாவும், சௌதி அரேபியாவும் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-இல் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன. இது இரு தரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ...