சுதந்திரத்துக்காக இந்திய ஆண்களையும் பெண்களையும் நேதாஜி ஊக்குவித்தார்! – ஆளுநர் ஆர். என். ரவி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதில் நமது நாட்டின் இளைஞர்களுக்கு என்றும் ஊக்க சக்தியாக இருக்கிறார் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். ...