‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கும் வாக்காளர்கள் : மீரட் வேட்பாளர் அருண் கோவில் நெகிழ்ச்சி!
'பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஜெய் ஸ்ரீராம் என கூறி வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளிப்பதாக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதி பாஜக வேட்பாளர் அருண் கோவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ...