'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கும் வாக்காளர்கள் : மீரட் வேட்பாளர் அருண் கோவில் நெகிழ்ச்சி!
Oct 28, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கும் வாக்காளர்கள் : மீரட் வேட்பாளர் அருண் கோவில் நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஜெய் ஸ்ரீராம் என கூறி வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளிப்பதாக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதி பாஜக வேட்பாளர் அருண் கோவில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி தொடங்குகிறது.  இதனையடுத்து  பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் 80ஆம் ஆண்டுகளில் ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக  களமிறக்கியுள்ளது.

இந்நிலையில் தனது தேர்தல் அனுபவம் குறித்து அருண் கோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனக்கு புதிய இன்னிங்ஸ் ஆரம்பம் ஆகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் என நினைக்கிறேன். திரைப்படத்தை விட தற்போது பொதுமக்களிடம் இருந்து அதிக அன்பை பெறுவதாக உணர்கிறேன். மக்கள் என்னைப் பார்த்ததும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

1987-ம் ஆண்டில் ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம்  தொடர்,  தூர்தர்ஷனில்  வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். இந்த தொடருக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தின் போது 33 ஆண்டுகளுக்குப் பின் ராமாயணம் தொடரை தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags: uttar pradesh‘Jai Sri Ram’BJP candidate from MeerutArun Govil
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு! – தமிழகத்தில் 950 பேர் போட்டி!

Next Post

பாஜகவின் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே! – அண்ணாமலை

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies