அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றியுள்ளது : மத்திய அமைச்சர் எல்.முருகன்
கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். கோவை பீளமேடு பகுதியில் 12 ஆயிரத்து 500 சதுர ...