அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றியுள்ளது : மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றியுள்ளது : மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 02:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

கோவை பீளமேடு பகுதியில் 12 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதியதாக மாநகர் மாவட்ட பாஜக அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த பிரமாண்ட கட்டடத்தில் மொத்தம் 15 அறைகள் அமைந்துள்ளன. இதில் 400 பேர் அமரும் வகையிலான அடல் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதியதாக அமைக்கப்பட்ட பாஜக அலுவலகங்களையும் அமித்ஷா காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.  இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய  மத்திய அமைச்சர் எல்.முருகன்,

பாஜக தொடங்கப்பட்டதன் நோக்கத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நிறைவேற்றி வருகிறார்கள் என தெரிவித்தார். 370-வது சட்டப்பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.

Tags: tn politicsமத்திய அமைச்சர் எல்.முருகன்BJP has fulfilled all its promises: Union Minister L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

காங்கோவில் மர்ம காய்ச்சல் – 50க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

எப்போதும் வாக்காளர் நலனுக்காக தேர்தல் ஆணையம் செயல்படும் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies