ராமர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : பாஜக கடும் கண்டனம்!
ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா ராமரையும், பாரத ...