ராமர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : பாஜக கடும் கண்டனம்!
Jul 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : பாஜக கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா ராமரையும், பாரத மாதாவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசினார்.

மேலும் தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும் என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வரும் வெறுப்புப் பேச்சுகள் குறையாமல் தொடர்வதாகவும்,  சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் அழைப்புக்குப் பிறகு, இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பகவான் ராமரை ராசா கேலி செய்வதாகவும், மணிப்பூர் தொடர்பாக இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஒரு தேசம் அல்ல. ஒரே தேசம் என்றால் ஒரே மொழி, ஒரே பாரம்பரியம், ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது. எனவே இந்தியா ஒரு தேசம் அல்ல ஒரு துணைக்கண்டம் என ராசா தெரிவித்துள்ளதை அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அ.ராசாவின் பேச்சுக்கு காங்கிரஸும் மற்ற இண்டி  கூட்டணிக் கட்சிகளும் அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர்களின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன் என்றும்  அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: DMKA.Raja MPbjp it wingdmk mp a rajaa raja speech on ramarAmit Malviya
ShareTweetSendShare
Previous Post

உ.பி.க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Next Post

நூதன முறையில் தங்கம் கடத்திய நபர் கைது!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies