bjp k annamalai - Tamil Janam TV

Tag: bjp k annamalai

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது என்று முன்னாள் பஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் ...

திமுக ஆட்சியில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மற்றுமொரு மோசடி அரங்கேறியிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  ...

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடிக்கு பணி நியமன மோசடி – அண்ணாமலை

அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்திருக்கும் லஞ்ச முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யக் காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

பொறுப்பற்ற முதலமைச்சராக இருக்கிறாரா ஸ்டாலின் ? – அண்ணாமலை கேள்வி!

நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். ...

S.I.R படிவம் தொடர்பாக பாஜக சார்பில் விளக்கக் கூட்டம்!

திருச்சியில் நடைபெற்ற S.I.R படிவம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை என்றும், 18 வயதுக்கு மேலான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் கொண்டுவர பாஜக முகவர்கள் நடவடிக்கை ...

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சபரிமலை ...

அண்ணாமலையை “அயர்மேன்” என பிரதமர் மோடி கூறிய வீடியோ வைரல்!

அண்ணாமலையின் தோள்களில் தட்டிக்கொடுத்து அயர்ன்மேன் எனப் பிரதமர் மோடி பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் ...

பீகார் வெற்றி – அண்ணாமலை பெருமிதம்!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

அயர்ன்மேன் 70.3 : அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்ன்மேன் 70.3 நிகழ்வில் பங்கேற்ற அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் ...

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக அண்ணாமலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்த ...

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ...

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

 ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

இட்லி கடை திரைப்படத்தைப் பாராட்டிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படத்தைப் பார்த்த ...

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர்  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களுக்குக் கணக்கே இல்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை  திமுக பிரமுகர்  தாக்க முயன்ற சம்பவத்திற்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் ...

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

போர் நேரத்தில் ஒரு தலைவர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டு இந்தியாவை வழி நடத்தியவர்  பிரதமர் மோடி எனப் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் ...

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

நிலம் வாங்கியது குறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு ...

Page 1 of 35 1 2 35