கடினமான சூழலைக் கடந்து வரும் வலிமையை, பாரதிராஜா குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும் : அண்ணாமலை
நடிகர் மனோஜ்ஜின் பூதவுடலுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இது திரையுலக ரசிகர்கள் ...