விஜயகாந்த் பூதவுடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்! - அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் பூதவுடலை ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும்! – அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் மறைவு. தமிழக அரசியலிலும் பொதுமக்கள் மனதிலும் நிரப்ப இயலாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துன்பம் என்று வந்தவர்கள் துயர் துடைத்த கரங்கள் அவருடையவை உண்ணும் உணவில் வேறுபாடு காட்டாது எளிய தொழிலாளர்களின் பசி தீர்த்த வள்ளல் உலகத் தமிழர்கள் அனைவர் அன்பையும் பெற்ற நடிகராகவும் களங்கமற்ற தலைவராகவும் விளங்கிய கேப்டன் அவர்கள் மறைவிற்கு, கட்சி வேறுபாடின்றி அனைவருமே கலங்கி நிற்பது. அவரது வாழ்க்கை எனும் சகாப்தத்தின் பெருமை ஆண்டுகள் பல இனி கடந்தாலும், அவர் புகழ் என்றும் மறையப் போவதில்லை.

தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொதுமக்கள் பேரன்பைப் பெற்ற மகத்தான தலைவராகவும் விளங்கிய கேப்டன் அவர்கள் பூதவுடலுக்கு, தமிழக பாஜக சார்பாக மலரஞ்சலி செய்து இறுதி மரியாதை செலுத்தி வணங்கினோம்.

தமிழகம் முழுவதும் இருந்து வரும் வாதியாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்று அவரது பூதவுடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கேப்டன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி அவருக்கான மரியாதை செலுத்த முன்வர் வேண்டும் என்றும் ம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் தமிழக பாஜக சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai condolenceactor Vijayakanth death
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை – ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடக்கம்!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா 282 ரன்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies