bjp k annamalai - Tamil Janam TV

Tag: bjp k annamalai

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

TNPSC குரூப் 4 தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, தமிழக வளர்ச்சி என அனைத்திலும் திமுக கோட்டை விட்டதால் 2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ...

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ...

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண ...

கோவை பேரூர் ஆதின மடத்தில் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு!

கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு ...

இந்துக்கள் வாழ்வியலுக்கு பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் :  அண்ணாமலை எச்சரிக்கை

தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு உரியப் பதிலடியை இந்தியா ...

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று  மக்கள் வாங்கிச் செல்கின்றனர்  என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ...

கோவையில் படிக்கும் மாணவர்கள் நாசாவில் பணியாற்றுகிறார்கள் : அண்ணாமலை

கோவையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நாசாவில் பணியாற்றுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கருமத்தம் பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் பார்க் ...

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 ...

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

வயதான தம்பதி கல்லால் அடித்து படுகொலை – அண்ணாமலை கண்டனம்!

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியை பிடித்து விட்டோம் என்று பெருமை பேசுகிறது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ...

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, ...

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையாக கையாளப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே சிலை கடத்தல் வழக்கில், சண்முகையா இதுவரை விசாரணை‌க்கு உட்படுத்தப்படவில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது குறித்து ...

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை

பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின், பாகிஸ்தானில்  உள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாஜக ...

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. ஆலய பிரகாரத்தைச் ...

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், அறத்தின் ...

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் : அண்ணாமலை

 தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த சிந்தனை கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Page 2 of 34 1 2 3 34