ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை
Oct 17, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கவின்குமார், ஜாதியின் பெயரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி, மிகுந்த வேதனையளிக்கிறது.

கவின்குமார் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ சம வயதுள்ள இளைஞரை, மற்றொரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு, சமூகத்தில் ஜாதி வெறி தொடர்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பெற்றோர்களின் அதிகாரம் கொடுக்கும் துணிச்சலோ அல்லது, சமூகம் கொடுத்த முட்டாள்தனமான தைரியமோ எதுவாக இருந்தாலும், இன்னொரு உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

இது போன்ற கொலைகள் தொடர்வது, தமிழ்ச் சமூகத்தைப் பிற்போக்குப் பாதையில்தான் கொண்டு செல்வதைத் தவிர, யாருக்கும் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை.

நன்கு வாழ வேண்டிய இளைஞரின் வாழ்க்கை, ஜாதியின் பெயரால் பறிக்கப்பட்டதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. பல தலைமுறைகள் கடந்தும், ஜாதியப் படிநிலைகள் இன்று சமூகத்தில் புரையோடியிருப்பதைப் பார்க்கும்போது, பண்பட்ட சமூகம், உலகின் தொன்மையான குடி என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: The fact that no one is trying to create a society without inequality is the curse of Tamil Nadu: Annamalaibjp k annamalaitn policenews tntn politicaltoday news tn
Share
Tweet
SendShare
Previous Post

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

Next Post

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies