இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு – நினைவு தபால் தலையை வெளியிட்ட ஜே.பி நட்டா!
இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தபால் தலை வெளியிட்டுள்ளார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் ...























