பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 9 ஆண்டுகளில், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு 113% மற்றும் முழு கொப்பரைக்கு 118% விலை உயர்த்தியிருப்பது, கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, நமது பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முயற்சிகளை வெளிக்காட்டுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டை விட, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹300 மற்றும் முழு கொப்பரைக்கு ₹250 என, 2024 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய அறிவிப்பால், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

விவசாயிகள் பலனடையும் வண்ணம், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அறிவித்துள்ள  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modibjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

Next Post

ஐந்தாண்டுகளில் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்! – பியூஷ் கோயல்

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies