சேகர் பாபுவுக்கு, தமிழக பாஜக கொடுத்த காலக்கெடு நாளையுடன் முடிகிறது!- அண்ணாமலை எச்சரிக்கை
வேங்கைவயலில் மனித மலத்தை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருவதுதான் திராவிடம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ...