bjp k annamalai - Tamil Janam TV

Tag: bjp k annamalai

டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்த, உச்ச நீதிமன்றம் ஆணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

அரிட்டாபட்டி மக்களுக்கு நாளை நல்ல செய்தி கிடைக்கும் : அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை அரிட்டாபட்டி மக்களுக்ககு நாளை மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் ...

சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

பலவீனமான கட்சிகள் மட்டுமே தவெக-வை கூட்டணிக்கு அழைக்கின்றன – அண்ணாமலை விமர்சனம்!

பலவீனமான கட்சிகள் மட்டுமே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் மீது ...

சென்னையில் ஒரே நாளில் எட்டு செயின் பறிப்பு சம்பவம் : அண்ணாமலை கண்டனம்!

விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்தவர் ராஜகோபால தொண்டைமான் : அண்ணாமலை புகழாரம்!

குடும்பத்துக்குச் சொந்தமான சமஸ்தானச் சொத்துக்களை, நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியவர் மகாராஜா அமரர் ராஜகோபால தொண்டைமான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை : ஜல்லிக்கட்டு போட்டியில் அபார வெற்றி!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றி வாகை சூடியது. மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி பாலமேட்டில் உலக ...

திருவள்ளுவர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்! – அண்ணாமலை மாட்டுப் பொங்கல் வாழ்த்து!

விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

திமுக அரசு பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது ...

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும்! : அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ...

நடிகர் அஜித்குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து!

கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற நடிகர் அஜித்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயத்திலும் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...

காந்திமதி யானை மறைவு! – அண்ணாமலை இரங்கல்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருநெல்வேலி நெல்லையப்பர் ...

69 உயிர்கள் பலியான பிறகும் திமுக தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான பிறகும், திமுக தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் நாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...

தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக அரசு தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி! : அண்ணாமலை அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்து, தமிழக பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி ...

திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

அண்ணா பல்கலைக் கழக மாணவியை திமுக கவுன்சிலர் எஸ்.வி.ரவிச்சந்திரன் அவதூறாக பேசியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தனது எக்ஸ் ...

ஆளுநரை சந்தித்த விஜய்! – அண்ணாமலை வரவேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...

காங்கேயம் காளை சிலை! : திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

காங்கேயம் காளை சிலையை, காங்கேயத்திலேயே வைக்க அனுமதி இல்லை என்றால், வேறு எங்கு வைப்பது? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்! – அண்ணாமலை

போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Page 6 of 34 1 5 6 7 34