தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை, குற்றங்கள் மற்றும் ...


