மற்ற கட்சியில் இருந்து ஆட்களை சேர்ப்பது பிள்ளை பிடிக்கும் செயல் போல் உள்ளது - தமிழிசை செளந்தரராஜன்
Sep 5, 2026, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மற்ற கட்சியில் இருந்து ஆட்களை சேர்ப்பது பிள்ளை பிடிக்கும் செயல் போல் உள்ளது – தமிழிசை செளந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 06:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மற்ற கட்சியில் இருந்து ஆட்களை சேர்ப்பது பிள்ளை பிடிக்கும் செயலாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பதவி ஆசைக்காகவே அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தவெக-விற்கு செல்வதாக தெரவித்தார்.

திருமாவளவன் யாரோடு இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசுக்கு பிரதமர் மோடியின் முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும், மத்திய – மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக விஜய்க்கு மக்கள் பவர் கொடுத்தனர்; ஆனால் அரசு மக்களுக்கு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது என்றும் மக்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு ஆட்சி செய்யுங்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Tags: bjp senior leader tamilisaidr tamilisaitamilisai q&atamilisai speechtamilisaiBJP leader Tamilisaitamilisai bjpbjp tamilisai interview
Share
Tweet
SendShare
Previous Post

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், பழைய பொறுப்புகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது – இபிஎஸ்

Next Post

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies