மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமரின் பிறந்தநாளையொட்டி மலர்களால் இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த வரைபடத்தை ...