மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!
Aug 6, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமரின் பிறந்தநாளையொட்டி மலர்களால் இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த வரைபடத்தை  சுற்றி சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் பாரம்பரிய கர்பா நடனமாடினர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கங்கை நதிக்கரையில் ஆரத்தி எடுத்துப் பிரார்த்தனை செய்தனர்.

பிரதமரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் சேவா சங்கல்ப் நடைபயணம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர்  கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா தஷ்மேஷ் தர்பாரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏற்பாட்டில் நடைபெற்ற வழிபாட்டில், சீக்கிய குருக்கள் கலந்துகொண்டு பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனைச் செய்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் சேவா பக்வாடா பிரசாரத்தின் கீழ் மத்திய அமைச்சர்  சி.ஆர்ப் படேல் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.

Tags: pm modi newspm modi birthday todayBJP members celebrate Modi's birthday across the country
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

Next Post

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies