செப்டம்பர் 2-ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் – பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தகவல்!
அடுத்த மாதம் 2-ஆம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ...