கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்!
கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பட்ஜெட் கடந்த 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது ...