கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்!
Oct 26, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில பட்ஜெட் கடந்த 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தொடரின்போது ஹனி டிராப் மூலம் அரசியல் தலைவர்களை சிக்க வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பாஜக எம்எல்ஏ சுனில் குமார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார். இதனை ஏற்க மறுத்த பாஜக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகரை நோக்கி காகிதங்களைக் கிழித்து வீசியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் 18 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 6 மாதங்களுக்கு அவைக்கு வரத் தடை விதித்தும் ஆணையிட்டார். இதையடுத்து அவைக் காவலர்களால் பாஜக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Tags: BJP MLAs create ruckus in Karnataka Assembly!கர்நாடகா சட்டப்பேரவைபாஜக எம்எல்ஏக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் – அமித் ஷா

Next Post

ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies