சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பாஜக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பயிலரங்கிற்கு, பாஜக ...