மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!
அடுத்த மாதம் 12-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் தொடங்கவுள்ள பிரச்சார யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் ...