மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் - நயினார் நாகேந்திரன் தகவல்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2025, 07:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த மாதம் 12-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் தொடங்கவுள்ள பிரச்சார யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்களும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையில் குறைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

குறைகள் கண்டறியப்பட்டால் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை பெற்று சரி செய்யப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யின் தாய், தந்தையர் காஞ்சி மடத்தில் ஜெயேந்திரரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு நல்ல விஷயம் தான் என்று தெரிவித்தார்.

விஜயின் கட்சி கொள்கை என்னவென்று தெரியாது இருந்தாலும் பக்தி வேறு, கொள்கை வேறு என்றும் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

 

Tags: BJP national president J.P. NaddaVijaytamilaga vetri kalagamNainar NagendranNainar Nagendran pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை – கே.எஸ்.அழகிரி பேட்டி!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? – தீர்ப்பின் முழு விவரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies