ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? - தீர்ப்பின் முழு விவரம்!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? – தீர்ப்பின் முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2025, 08:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு ஏன் மாற்ற உத்தரவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், தனது உத்தரவில் பட்டியலிட்டுள்ளார்.

நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த 21 பக்க தீர்ப்பில், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், விசாரணை குறித்து நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கின் புலன் விசாரணையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஊடகங்கள் மற்றும் அரசியல் காரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, கொலைக்கான காரணங்கள் என, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்படமால் இருப்பது, விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி,

கொலைக்கான நோக்கம், பின்னணி மற்றும் சதி குறித்து காவல்துறையினர் புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதி, முக்கிய சாட்சிகளை விசாரிக்காமல் தவிர்த்தது உள்ளிட்ட காரணங்களால், வழக்கின் முழுமையான நம்பிக்கையை பெற முடியவில்லை எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் கூட, விசாரணையில் உள்ள குறைகள் விசாரணையின் முழுமைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி, செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Tags: cbiArmstrong. murder caseHigh Court Justice P. Velmurugancbi enquiry ordered
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!

Next Post

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies