அடுத்தது என்ன? : ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ஆலோசனை!
அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எஸ்பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் ...























