திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி - தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!
Aug 16, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2026, 01:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜை, தவெகவில் சேர்க்க ஆதவ் அர்ஜுனாவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தடைவிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்டத்தின் முக்கிய அமைச்சரான மனோ தங்கராஜ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியில் இருந்த மனோ தங்கராஜ், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவை சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தது, தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாக தெரிகிறது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா கொண்டு சென்றபோது, மனோ தங்கராஜை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது .

சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக கழற்றி விட்டபோது தவெகவை நோக்கி ஓடி வந்ததாகவும், தவெக தலைவரிடம் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்தபோது மீண்டும் அமைச்சராகிவிட்டார் எனவும் ஆனந்த் தெரிவித்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags: tamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisAadav Arjunatvktamilaga vetri kalagamMano Thangarajtamil nadu election live
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

Next Post

கோபி அருகே சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பிரபு!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies