ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரே நாளில் 2 தங்க பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது
பெண்களுக்காக வில்வித்தை காம்பவுண்ட் போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், பிரிதிகா பிரதீப், சிகிதா தனிபர்தி தங்கம் வென்றனர்
சீன அணியை 238 – 234 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர்
கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் சகில் ராஜேஷ் ஜாதவ், சிகிதா தனிபார்தி இணை தென்கொரியாவை போராடி வீழ்த்தியது
இரு அணிகளும் 157-157 என்ற சமபுள்ளிகளை பெற்ற நிலையில், சூட்-ஆப் முறையில் 10-9 என்ற புள்ளிகளில் இந்தியா வெற்றி பெற்ற்து
















